உங்கள் உலகளாவிய ஃபேன்பேசை உருவாக்கவும்
UMIJam உங்கள் இசையை விற்பனைசெய்வதையும் உலகெங்கும் கேட்கப்படுவதையும் எளிதாக்கும். உலகெங்கிலும் உள்ள தளங்கள் மற்றும் நாடுகளில் உங்கள் பெர்ஃபார்மன்ஸை டிராக் செய்து உலகளாவிய ஃபேன்பேஸை உருவாக்கவும்.
நாங்கள் சேர்க்கக்கூடிய எந்த புதிய தளத்திலும் ஆட்டோமேடிக் டிஸ்ட்ரிப்யூஷன் - இணை நிறுவனங்களுக்கான வருமானம் பிரிப்பு. மறைக்கப்பட்ட கட்டணம் இல்லை - SmartLink உருவாக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.
உங்கள் இசையை உலகளவில் விற்பனை செய்யுங்கள்
கலைஞர்கள் எங்களை ஏன் நேசிக்கிறார்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
FAQ
Spotify, Apple Music மற்றும் Amazon போன்ற அனைத்து டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் மற்றும் டவுன்லோட் சேவைகளிலும் உங்கள் இசையை டிஸ்ட்ரிப்யூட் செய்ய சிறந்த கருவிகளை மிக குறைந்த விலையில் UMIJam வழங்குகிறது. உங்கள் இசையை யாராவது கேட்கும் ஒவ்வொரு முறையும், நீங்கள் ராயல்டி பெறுவீர்கள்.
டிஜிட்டல் மியூசிக் டிஸ்ட்ரிபியூஷன் சேவையானது இசை தயாரிப்பாளர்கள் தங்கள் இசையை ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளான Spotify, Apple Music, YouTube Music மற்றும் பலவற்றில் கிடைக்கச் செய்ய பயன்படுத்தும் சேவையாகும். இந்த சேவைகளில் பெரும்பாலானவை ஆர்டிஸ்ட்களிடமிருந்து நேரடியாக அப்லோட்களை ஏற்காததால், UMIJam போன்ற டிஸ்ட்ரிபியூட்டர்களை ("அக்ரிகேட்டர்ஸ்") கண்டெண்ட் வழங்க ஒப்பந்தம் செய்கிறார்கள்.
UMIJam ஆனது தனித்தியங்கும் (DIY) இசை தயாரிப்பாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் தனி கலைஞர்கள் / இசைக்கலைஞர்கள், இசைக்குழுக்கள், டி. ஜே. க்கள், ஆர்டிஸ்ட்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் இசை பதிவு செய்து அதை உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய இசை சேவைகளிலும் கிடைக்கச் செய்ய விரும்புவோர் ஆகியோர் அடங்குவார்கள்.
பதிவுசெய்து, உங்கள் டிராக்குகள் மற்றும் கவர் ஆர்ட்டுகளை அப்லோட் செய்க, உங்களுக்குப் பிடித்த இசை சேவைகளைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அப்லோட் செய்யும் கண்டெண்ட் அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்ட்ரீமிங் தளத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு முழுமையாக இணங்குகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Spotify, Apple Music, Amazon, Deezer, Tidal மற்றும் YouTube போன்ற அனைத்து முக்கிய ஸ்டோர்களிலும் உங்கள் இசையை நாங்கள் டெலிவர் செய்கிறோம். மேலும், TikTok, Instagram, மற்றும் Facebook போன்ற பெரிய சமூக நெட்வொர்க்குகளையும் உள்ளடக்குகிறோம். எங்களது ப்ரொவைடர்களின் முழு பட்டியலையும் பாருங்கள்.
ஆமாம், YouTube Music மற்றும் YouTube Content ID க்கு விநியோகமும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆம், ஆர்டிஸ்ட்கள் தங்கள் உரிமைகளை 100% தங்களுக்கு சொந்தமாக வைத்திருக்கிறார்கள்.
ராயல்டி தானாகவே கணக்கிடப்படும், ஒவ்வொரு மாதமும் வித்டிரா செய்யப்படலாம். நீங்கள் எப்போதும் உங்கள் 100% ராயல்டி வைத்துக்கொள்ளலாம்.
UMIJam ஒரு ஆர்டிஸ்டுக்கு வருடத்திற்கு $9.99 வசூலிக்கிறது மற்றும் வரம்பற்ற டிராக்குகளை அனுமதிக்கிறது. நாங்கள் மல்டி ஆர்டிஸ்ட் ரிலீஸ் விருப்பங்களையும் வழங்குகிறோம்.
உங்கள் டிராக்குகள் உங்கள் சந்தா காலத்தின் இறுதி வரை ஆன்லைனில் இருக்கும். உங்கள் சந்தா முடிந்ததும் உங்கள் டிராக்குகளை மீண்டும் செயல்படுத்த விரும்பினால், உங்கள் சந்தாவை வருடத்திற்கு $9.99 மட்டுமே செலுத்தி புதுப்பிக்கவும்.
பல ஆர்டிஸ்ட்களுக்கு, எங்கள் சந்தா விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
நாங்கள் பல்வேறு வடிவங்களில் ஸ்டீரியோ ஆடியோ ஃபைல்களை ஏற்றுக்கொள்கிறோம், WAV (24 பிட்/192kHz வரை), Mp3, FLAC, OGG, அல்லது M4A.
ஆமாம், கூடுதல் கட்டணம் எதுவுமில்லாமல் வழங்குகிறோம். பயனர்கள் அவர்களைச் சேர்க்கும்போதே தங்கள் இசையை தானாகவே புதிய ஸ்டோர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளில் தானாகவே தங்கள் இசையை டெலிவர் செய்யலாம்.
Spotify For Artists மற்றும் Apple Music For Artists கணக்கை உருவாக்க, ஆர்டிஸ்ட் நேரடியாக இந்த சேவைகளில் பதிவு செய்ய வேண்டும்.
ஆம், கட்டாயம்! நம்பகமான மலிவான டிஸ்ட்ரிப்யூஷன் பார்டனரை தேடும் லேபிள் நீங்கள் எனில் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். எங்களுக்கு support@umijam.com என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
Back to top